Wednesday, October 5, 2016



பறவையின் பெயர் : மயில் (Indian Peafowl)
புகைபடம் எடுக்க பட்ட இடம் : கன்னியாகுமரி
Aperture : 7.1,
ISO : 250,
Shutter Speed : 1/200
WB:5200k
Focus Mode: AF-C
Camera : Nikon D810
Lens: Tamron 150-600mm @ 600mm.
நாள்: 02-10-2016

நம் இந்திய நாட்டின் தேசிய பறவை மயில், இது ஒரு பெண் மயில், நான் பறவை தேடி சென்ற பொழுது, இந்த மயில் நான் வருவதை கண்டு ஒளிந்து கொள்ள முற்பட்டது, சூரியன் மயிலின் பின் புறம் இருந்து ஒளி வீசி கொண்டிருந்தான், மயிலானது முழுவதுமாக மறையும் முன் என் ஒளிப்பட கருவி உதவியுடன் இயற்கை ஒளியை ஒரு மயில்.......










No comments:

Post a Comment